Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்றைய ( 30..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

தமிழகத்தில் ( 30.07.2021 ) இன்று 1,947 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 20,934

12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 108

சென்னையில் இன்று ஒரே நாளில் 215  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 230

ஈரோடு - 171

சேலம் - 84

தஞ்சாவூர் - 105

மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.07.2021 )

IMG-20210730-WA0014
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,193

இன்றைய உயிரிழப்பு : 27 ( 33,996 )

சென்னை மட்டும் - 2

இணைநோய் இல்லாதவர் - 3





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive