பள்ளிகள் திறப்பு மற்றும் 12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

.com/

பள்ளிகள் திறப்பு எப்போது ?

துறை ரீதியாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

அடுத்து மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசித்து, பின் பெற்றோர்களின் கருத்து கேட்கப்படும். 

அதன் பிறகே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும். 

- அமைச்சர் அன்பில் மகேஷ்

12-ம் வகுப்பு விருப்பத் தேர்வு.

23 மாணவர்களே மட்டுமே தங்களுக்கான மதிப்பெண்ணில் திருப்தி இல்லை என்று விருப்பத் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 

- அமைச்சர் அன்பில் மகேஷ்

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive