பள்ளிக் கல்வி - கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் கஜா புயல் பாதிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தேதி பற்றிய முழு விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

IMG-20210729-WA0035

தானியங்கி நாட்கள் எரிட்டு இயந்திரம் ( AUTOMATIC ELECTRCALL SANITARY ) NAPKINS INCINERATORS ) கொள்முதல் பணிகள் தொடர்பாக M / sGlo Life Care Equipments நிறுவனம் MSEFC Council - 60 பால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அபராதத் தொகை பிடித்தம் தருபடி கேட்டு MSEFCCouncil Guindy , Chennai வழக்கு பதியப்பட்டுள்ளது.

 கன புயனல் ஒவொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட பள்ளிகள் சார்ந்த விவரம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் கோரப்பட்டுள்ளது.

 இவ்வழக்கில் அவசர நிலை கருதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் குறித்த விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் உள்ளவாறு பூர்த்தி செய்து 3007-2021 - க்கும் இங்வியக்கக ' பிடி 1 ' பிரிவு மின்னஞ்சல் ( pdisec.tndseanic.in ) முகவரிக்கும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் கையொப்பமிட்ட அசல் படிவத்தினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive