அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் காவல் தெயவமாக எப்படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் இருந்தால் அதே நிலையில் இன்று தாங்கள் கலைஞரின் மறு உருவமாக இருக்கின்றீர்கள் , அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மற்றுமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே தாங்கள் செய்கின்ற பணியை கண்டு மற்ற மாநில அரசுகள் வியக்கின்ற அளவிற்கு 70 நாட்களுக்குள்ளாகவே இந்நியவிலேயே முதன்மை முதலமைச்சராக திகழ்வது தமிழ் இனத்திற்கே பெருமை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊழியர்கள் நல கூட்டமைப்பு பாராட்டி பெருமகிழ்ச்சி கொள்கிறது
ஒன்றிய அரசு ஏற்ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 60தாக உயர்த்தி நடைமுறை படுத்தியுள்ளது , இதனை பின்பற்றி அப்போதைய ஆட்சியாளர்கள் தமிழ்ப் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59தாக உயர்த்தி உத்தரவுவிட்டார்கள் அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசியர்கள் நல கூட.டமைப்பு ஓய்வு பெறும் வயதை 60 தாக உயர்தினால் மட்டுமே அரசு ஊழியர்கள் மீது அக்கறை கொண்டு செய்ததாக இருக்கும் 59 என்பது எதற்காக என அப்போதைய அரசிடம் கேள்வி எழுப்பினோம், பின்பு அவர்கள. ஓய்வு பெறும் வயதை 60தாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தனர், பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வயது கடந்து பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர் அதுவும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தின் கீழ் பணியாற்றுகின்றனர் இவர்களின் வாழ்வாதாரம் என்பது கேள்வியாகிவிடும் ஆதலால் ஐயா அவர்கள் இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு ஓய்வுபெறும் வயது தற்போது இருப்பது போன்றே 60தாகவே நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் விருப்பம் ஐயா அவர்களின் கவணத்திற்கு பணிவுடன் தெரித்து கொள்கிறது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
கொரோனா காரணமாக ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தியது , ஒன்றிய அரசை பின்பற்றி அப்போதய அரசும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தியது , தற்போது நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திய நிலையில் இம்மாதம் ஜூலை ஒன்று தேதியிட்டு 11% விழுக்காடு உயர்த்தி 28% விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்க ஆணை வழங்கியுள்ளது இதனை பின்பற்றி தமிழ்நாடு அரசும் அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட மக்களுக்கான மகத்தான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரிவேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...