பொறியியல் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கேட்கப்படுகிறது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துள்ளீர்களே என விண்ணப்பத்தில் விவரம் கேட்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 10% வரை இடஒதுக்கீடு அமலாக வாய்ப்பு. செப். 4ஆம் தேதி இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியாகவுள்ளதாக தகவல்.வெளியாகியுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» BE - பொறியியல் படிப்புகளுக்கு தரவரிசை பட்டியல் இடஒதுக்கீடு அடிப்படையில் வெளியாக வாய்ப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...