தொழில்நுட்ப
கல்வி இயக்குநரகம் (Directorate Of
Techinical Education- 'DOTE') இன்று
(25/07/2021) வெளியிட்டுள்ள
அறிவிப்பில், "தமிழகத்தில் பி.இ., பி.டெக். போன்ற பொறியியல்
படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளை (26/07/2021) முதல் தொடங்குகிறது. பொறியியல்
படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள்
www.tneaonline.org என்ற இணையதளத்தில் நாளை முதல் ஆகஸ்ட்
24- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட்
25- ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4- ஆம் தேதியும் வெளியிடப்படும்.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 7- ஆம் தேதி முதல்
அக்டோபர் 4- ஆம் தேதி வரை
கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 12- ஆம் தேதி முதல்
16- ஆம் தேதி வரை துணை
கலந்தாய்வு நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» பொறியியல் படிப்புகளுக்கு நாளை (26.7.2021) முதல் விண்ணப்பிக்கலாம்!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...