Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் 3வது நாளாக இன்றும் கொரோனா அதிகரிப்பு - அதிர்ச்சி!



 
  தமிழகத்தில் ( 31.07.2021 ) இன்று 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 20,716

12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 104

சென்னையில் இன்று ஒரே நாளில் 204  பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 246

ஈரோடு - 165

தஞ்சாவூர் - 124

செங்கல்பட்டு - 122

சேலம் - 73

மாவட்ட வாரியான பாதிப்பு.( 31.07.2021 )

IMG_20210731_194924



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,178

இன்றைய உயிரிழப்பு : 26 ( 34,076 )

சென்னை மட்டும் - 0

இணைநோய் இல்லாதவர் - 9






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive