தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 8,446 பள்ளிகளில் rte.tnschools.gov.in இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியது. தனியார் பள்ளிகளில் 25% ஆன 1.20 லட்சம் இடங்களில் சேர ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
Padasalai Today News
» RTE 25 % மாணவர் சேர்க்கை தொடங்கியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...