PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

இன்றைய ( 09.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு!


▪️தமிழகத்தில் ( 09.09.2021 ) இன்று 1,596 பேருக்கு கொரோனா பாதிப்பு.


▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,587 ) அதிகமாக பதிவாகியுள்ளது.
▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 16,221

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 84

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 186 பேருக்கு கொரோனா தொற்று



▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:



👁️‍🗨️கோவை - 224

👁️‍🗨️ஈரோடு - 130

👁️‍🗨️செங்கல்பட்டு - 108

👁️‍🗨️திருப்பூர் - 49

👁️‍🗨️திருவள்ளூர் - 51

👁️‍🗨️தஞ்சை - 92



 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 09.09.2021 )

SOON

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,534


▪️இன்றைய உயிரிழப்பு : 21 ( 35,094 )

▪️சென்னை மட்டும் - 

▪️இணைநோய் இல்லாதவர் - 7




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group