PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Corona Update - இன்றைய ( 01.09.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

▪️தமிழகத்தில் ( 01.09.2021 ) இன்று 1,509 பேருக்கு கொரோனா பாதிப்பு.

▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 1,512 ) குறைவாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 16,620

▪️12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 91

▪️சென்னையில் இன்று ஒரே நாளில் 177  பேருக்கு கொரோனா தொற்று

▪️மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

👁️‍🗨️கோவை - 186

👁️‍🗨️ஈரோடு - 137

👁️‍🗨️திருச்சி - 73

👁️‍🗨️செங்கல்பட்டு - 99

👁️‍🗨️திருப்பூர் - 72

👁️‍🗨️தஞ்சாவூர் - 70

 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 01.09.2021 )

SOON

💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 1,719

▪️இன்றைய உயிரிழப்பு : 20 ( 34,941 )

▪️சென்னை மட்டும் - 2

▪️இணைநோய் இல்லாதவர் - 1





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Support

Blog Archive

Group