NHIS புதிதாக படிவம் நிரப்பி தரவேண்டும் அதற்காக NHIS ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் போட்டோ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போட்டோ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். வரும் வாரத்தில் தேவைப்படும்.பணியில் உள்ளோர்க்கு மேற்கண்ட படிவத்தை பயன்படுத்திட வேண்டும்.புதிய காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.மாவட்டம்தோறும் NHIS காப்பீட்டு நிறுவனத்திற்கான அலுவலகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் நிறுவனமே தொடர்ந்து NHIS பணிகளை மேற்கொள்ளும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...