Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..)

IMG_20250602_213741
 தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கான பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு District Education Review -DER ) கூட்டம் -03.06.2025 இன்று  மாலை 05.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கத்தில் ( GDP HALL ) நடைபெறவுள்ளது.

 பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அலுவலர்கள் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வருகை தர வேண்டுமென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive