நண்பர்களே வணக்கம் 🙏
7.5% Bonafide certificateகேட்டு 2024_25 கல்வி ஆண்டு மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகுகிறார்கள் ...
மார்ச் 2023, 2024 மற்றும் இந்த ஆண்டு மார்ச் 2025இல் +2 முடித்துள்ள மாணவ மாணவிகளுக்கு நாம் தனியே Bonafide certificate வழங்க தேவையில்லை ...
EMIS Data வழியாக அவர்களே எடுத்துக் கொள்வார்கள்
2022 மற்றும் அதற்கு முன் பயின்ற மாணவர்கள் எனில்.
Bonafide certificate பெற வேண்டும்...
( இதற்கு முன் Bonafide certificate HM/CEO sign உடன் வாங்கி இருந்தால் - அதையே பயன்படுத்திக் கொள்ளலாம்)
ஓவ்வொரு ஆண்டும் புதிதாக வாங்க தேவையில்லை...
7.5, புதுமை பெண், தமிழ் புதல்வன், PSTM சார்ந்த மொத்த தகவல் /அரசாணை தொகுப்பில்...
மூன்றாம் பக்கத்தில் bonafide certificate - தொடர்பாக medical board selection committee சுற்றறிக்கை இணைத்துள்ளேன்
👇👇👇
PDF Download Here
தகவலுக்காக.
க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
மோ சுப்புலாபுரம்
மதுரை 625702
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...