பள்ளிகளில்
நடைபெறும் கோச்சிங் சென்டர்களை தடைசெய்யவோ அல்லது வரையறுக்கவோ குழு ஒன்றை
அமைக்க வேண்டும் மாநில அரசுக்கு மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை !
பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமலே நுழைவுத் தேர்வுக்கு மட்டுமே மாணவர்களை தயார் செய்வதாக கல்விக் கொள்கை வரையறை குழு தெரிவிப்பு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...