➡️பள்ளியின் EMIS தளத்தில்
முதல் வகுப்பு மாணவர்களை பதிவு செய்யும் போது ஒரே மாணவரின் பெயர் இருமுறை (Double entry) பதிவாகி விட்டால் நீக்கம் செய்வதற்கான வழிமுறைகள்....
📝தேவையான விவரங்கள்
- Document for Reason
- Actual EMIS id
- Duplicate EMIS ID
Actual EMIS ID இரண்டிலும் உள்ள மாணவர்களின் விவரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே மாணவரை Common pool-லுக்கு அனுப்ப இயலும்....
மேலும் தகவலுக்கு
- VIDEO -வை காணவும்...
👇👇👇








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...