2024-25ஆம்
நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் பணி தொடங்கிவிட்டது .
2024-25ஆம் நிதி ஆண்டிற்கு புதிய வரிவிதிப்பு முறையே DEFAULT ஆக இருக்கும்
என்பதை நாம் அனைவரும் அறிவோம் . வருமான வரி தாக்கல் செய்ய விரும்பும் ஒரு
பயனர் , அவர் விரும்பும் வரிவிதிப்பு முறையிலேயே தாக்கல் செய்யலாம் . பழைய
வரிவிதிப்பு முறையில் தாக்கல் செய்ய முடிவு செய்யும் நேர்வில் வீட்டு வாடகை
விலக்குகள் , வீட்டுக் கடனுக்கான வட்டி மற்றும் பிரிவு 80C முதல் 800
வரையிலான விலக்குகள் ஆகியவற்றைக் கழித்து பலன் பெறலாம் . ஆனால் இந்த
நிதியாண்டிலிருந்து , தவறான வரிவிதிப்புகளைத் தடுப்பதற்காக வழக்கமாக
கேட்கப்படும் தகவல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கழிவிற்கும் கூடுதல்
விவரங்கள் அல்லது தெளிவுரைகளைக் கேட்பது தெரிய வருகிறது.
இந்தக் கட்டுரையில் , ஒவ்வொரு DEDUCTION கீழும் வருமானவரி துறைக்கு தேவையான கூடுதல் விவரங்கள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.
பழைய முறையில் (Old Regime) வருமான வரிக் கணக்கு தாக்கல் (E-filing) செய்பவர்கள் மேற்கண்ட விவரங்களை அவசியம் அளிக்க வேண்டும்!!!
👇👇👇👇
E-filing Details - PDF Download Here







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...