NEET Online Coaching

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 RTE - தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு ஆணை

IMG_20250610_151640

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழகத்திற்கான நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தனியார் பள்ளிகளில் 25 % இடங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு ; 25 % ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கவில்லை ; உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய மனு மீது உத்தரவு.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

72 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

72 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive