Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மே 17-ல் ஜேஇஇ பிரதான தேர்வு

.com/ 
பொறி​யியல் படிப்​பு​களுக்​கான ஜேஇஇ பிர​தான தேர்வு மே 17-ல் நடை​பெற 
உள்​ளது.

நாடு முழு​வதும் உள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​களில் இளநிலைப் படிப்​பு​களில் சேர, ஒருங்​கிணைந்த நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்​டும்.

இது ஜேஇஇ முதன்​மைத் தேர்​வு, பிர​தான தேர்வு என 2 கட்​ட​மாகநடத்​தப்​படு​கிறது. அதன்​படி, 2026-க்​கான ஜேஇஇ முதன்​மைத் தேர்வு ஜன.21 முதல் 30-ம் தேதி வரை​யும், ஏப்.1 முதல் 10-ம் தேதி வரை​யும் நடத்​தப்பட உள்​ளது.

இதில் வெற்றி பெறும் மாணவர்​களுக்​கான பிர​தான தேர்வு மே 17-ம் தேதி நடத்​தப் பட உள்​ளது.

நடப்பாண்​டில் இந்த தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்​துகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்​களுக்கு கலந்​தாய்வு மூல​மாக 23 ஐஐடிகளில் இடம் ஒதுக்​கப்​படும்.

இதுபற்​றிய கூடு​தல் விவரங்களை https://jeeadv.ac.in தளத்​தில் அறிந்து கொள்​ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது​.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive