Scholarship Disbursement Status என்பதனை
Click செய்தால் கீழ்க்காண்டவாறு அனைத்து வகுப்புகளின் SC/MBC மாணவிகளது பெயர் பட்டியல் வரும்.
👇👇👇👇👇👇👇
அதில் Payment Status எனும் கலத்தில் Complete என குறிப்பிடப்பட்டு இருந்தால் தொகை நிச்சயமாக வரவாகி இருக்கும்.
அதே நேரத்தில்
சில பேருக்கு மட்டும்
Incomplete - Aadhaar mapping does not exist/Aadhaar number not mapped to IIN என்றோ
*Yet to start* என்றோ குறிப்பிடப்பட்டு இருந்தால் மட்டுமே தொகை வரவாகி இருக்காது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...