Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

PET to Physical Director Grade II - Panel List Released by DSE!

IMG_20251209_111151 
PET to Physical Director Grade II - Panel List Released by DSE!

01.01.2025 நிலவரப்படி உடற்கல்வி ஆசிரியர் பணிநிலையிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை -2 ஆக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்தோர் விவரம் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து கோரப்பட்டு, பெறப்பட்டுள்ள கருத்துருக்களைச் சரிபார்த்து தகுதி பெற்றவர் / தகுதிபெறாதவர் என வகைபடுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 01.01.2025 நிலவரப்படி உத்தேச தகுதி வாய்ந்த உடற்கல்வி அசிரியர் பட்டியல் மற்றும் தகுதி பெறாத உடற்கல்வி ஆசிரியர் பெயர் பட்டியல் உரிய காரணங்களை குறிப்பிட்டு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. பட்டியலில் உள்ள விவரங்களை மீண்டும் சரிபார்த்து, சார்ந்த ஆசிரியர்களின் ஒப்புதல் பெற்று, பட்டியலில் சேர்க்கை / நீக்கம் / திருத்தம் ஏதும் இருப்பின் அதன் விவரத்தினை 11-12-2025 - க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : பெயர் பட்டியல்

DSE - PET to PD II Panel List - Download here





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive