வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வழங்குதல்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்- 2026
தொடர்பாக, 185,வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கு 15:04,2025 அன்று இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல்
பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் பள்ளிகளுக்கு 15.04.2026 அன்று விடுமுறை
அளித்தும், அதனை ஈடு செய்ய 18.04.2026 அன்று பணி நாளாகவும் அறிவித்து
மாவட்ட ஆட்சியர் உத்தரவு.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...