Petrol and diesel prices hiked
பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.10 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.90க்கு விற்பனை.
டீசல் லிட்டருக்கு ரூ.3.08 உயர்ந்து ரூ.95.47க்கு விற்பனை செய்யப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...