+2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் எப்படி அறிந்து கொள்வது?
இணையதளம் மூலம் முடிவுகளை அறியலாம்.
https://results.digilocker.gov.in
இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளும் வசதி: 7845252525
என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு Hi என்று குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வரும்.
← 7845252525 Online








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...