அனைத்து வகை ஆசிரியர்களின் காலிப் பணியிட விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!
புதிதாக
தோற்றுவிக்கப்பட்ட 1625 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களையும், 125 கணினி
பயிற்றுநர் பணியிடங்களையும் காலிப் பணியிடங்களாக கருதி பதிவேற்றம்
செய்யஉத்தரவு!!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...