Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விடுமுறைக்கு பின் அரசு கலை கல்லூரிகள் மீண்டும் திறப்பு


அரசு கலை அறி​வியல் கல்​லூரி மாணவர்​களுக்கு செமஸ்​டர் தேர்​வு​கள் முடிவடைந்து ஏப்​ரல் 13 முதல் விடு​முறை விடப்​பட்​டது. விடு​முறை முடிவடைந்து தமிழகம் முழு​வதும் அனைத்து கல்​லூரி​களும் நேற்று மீண்​டும் திறக்​கப்​பட்​டன.

இளங்​கலை 2, 3-ம் ஆண்டு மாணவர்​களுக்​கும், அதே​போல், முதுகலை 2-ம் ஆண்டுமாணவர்​களுக்​கும் வகுப்புகள் தொடங்​கின. இதற்கிடையே, இளங்​கலை படிப்பு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு முடிந்து முதல் ஆண்டுமாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி வகுப்​புகள்​ தொடங்​கு​கிறது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive