பார்வையில் காண் ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் அவர்களி செயல்முறைகள் கடிதத்தின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஆசிரியர் தகுதித் தேர்வு-2025 தாள் I மற்றும் தாள் IIக்கான உண்மைத் தன்மை கோரும் விவரங்களை சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து முழுமையாக பெற்று (ஆசிரியர் தகுதித் தேர்வு-2025 தாள். I மற்றும் தாள் II மட்டும்) அதனை தேர்வு எழுதிய மாவட்டங்கள் வாரியாக தொகுத்து பரிந்துரையுடன் 30.07.2026 க்குள் அலுவலர்களுக்கு இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்க மாவட்டக் கல்வி (இடைநிலை/தொடக்கக்கல்வி) கிருஷ்ணகிரி/ஓசூர் தெரிவிக்கலாகிறது.
(குறிப்பு
:1.பள்ளிகளில் இருந்தோ மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ தனித் தனியாக அனுப்புவதை தவிர்க்கவும்
2. ஆசிரியர்களின் உண்மைத்தன்மை சார்ந்த விவரங்களை தேர்வெழுதிய மாவட்டங்கள் வாரியாக அனுப்பிவைக்கவும்
3. வேறு மாவட்டத்தில் தேர்வெழுதியவர்களின் கருத்துருக்களை இரு நகல்களில் அனுப்பிவைத்திடல் வேண்டும்
இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்:
i. சார்ந்த தலைமையாசிரியரின் முகப்பு கடிதம்
ii.உண்மைத்தன்மை கோரும் ஆசிரியரின் விண்ணப்பம்,
iii.ஆசிரியர் தகுதித் தேர்வின் உண்மைத்தன்மை கோரும் படிவம்,
iv. ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி சான்றிதழ் நகல்,








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...