தென்காசி
மாவட்டம், சிவகிரி, சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக
உள்ள இரண்டு பதவிகளுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
1.பதவி
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நிரந்தரம்
இனச்சுழற்சி
: S.C. (ஆதி திராவிடர்)
கல்வித்தகுதி
: B.A..B.Ed., (TAMIL) WITH TET
2.பதவி
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) நிரந்தரம்
இனச்சுழற்சி
: MBC & DNC (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்)
கல்வித்தகுதி
: B.A..B.Ed., (TAMIL) WITH TET
மாதச் சம்பளம்
: அரசு விதிமுறைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
: 25.07.2026
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
செயலாளர், சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி. சிவகிரி-627757, தென்காசி மாவட்டம்.
Mobile: 8489518940, 9952618803







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...