G.O.243 ரத்து செய்யப்பட வேண்டும் / மாவட்ட முன்னுரிமை என்று மாற்ற வேண்டும்
SGT -> PHM -> BT என்ற அறமற்ற பதவி உயர்வுத் திருத்தம் இரத்து செய்யப்பட வேண்டும்.
PHM & BTயின் MHM பதவி உயர்வை 1:1 என்று மாற்ற வேண்டும்.
ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1:20 என்றாவது குறைக்க வேண்டும்.
ஆசிரியர்களுக்கான தீர்ப்பாய முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, வழக்குகள் குவிவதைக் குறைக்க வேண்டும்.
இதையெல்லாம் அரசிடம் வழியுறுத்த தொடக்கக் கல்வித்துறை சங்கங்கள் ஒருமனப்பட வேண்டும்.
அதற்கு முதலில் காலிப்பணியிடங்களை நிரப்புவதே இன்றைய உடனடித்தேவை என்பதையும், அதற்குத் தடையாக உள்ள விடயங்களை வழக்குகள் / ஆட்சியாளர்களால் அல்லாது சங்கங்கள் துணிவுடன் களத்தில் இறங்கினால் மட்டுமே எதிர்கொண்டு வெல்லமுடியும் என்பதையும் சங்கத் தலைமைகள் உணர முன்வர வேண்டும்.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...