உணவு இடைவேளை நேரத்திலும் பள்ளி வளாகத்தை விட்டு ஆசிரியர்கள் வெளியே செல்லக்கூடாது.
பள்ளி சூழலில் அசாதாரண நிகழ்வுகள் நடந்தால் கண்டிப்பாக உயர் அலுவலர்களிடம் உடனடியாக தெரிவிக்கவும் உத்தரவு.
அசாதாரண சூழல் ஏற்பட்டால் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை பெற வேண்டும்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் எனத் தகவல்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...