Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை!!

1355789 
  • அரசுப் பள்ளி மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை  இடைக்காலத் தடை!! 
  • மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது சார்ந்து அரசாணை மற்றும் செயல்முறைகள் இல்லாத நிலையில் ஆண்டுக்கு சுமார் ₹50 கோடி வசூல் எனப் புகார்.
  • தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.
  • வழக்கு இன்று (23.10.2026) விசாரணைக்கு வந்த நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
  • மேலும் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை இது சார்ந்து மாவட்ட வாரியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு.
  • பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இது சார்ந்த பதில் அளிக்கவும் உத்தரவு.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive