வருகின்ற 31:10:2026.க்குள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரும் தங்களது சொத்து விபரங்களை களஞ்சியம் ஆப்பில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதுவரை நமது தொடக்கக் கல்வி துறையிலிருந்து நமக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் நமது மொபைலிற்கு IFHRMS லிருந்து சொத்து விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டி குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் கடைசி நேரத்தில் அறிவிப்பு வெளியிட்டு நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டிய நிலை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
எனவே கீழ்க்கண்ட PDFஜ PRINT எடுத்து அதில் உள்ளவாறு தங்களது சொத்து விபரங்களை குறிப்பெடுத்து தயார் நிலையில் வைத்து கொள்ளவும். நமது அலுவலகத்தில் இருந்து தகவல் வந்ததும் களஞ்சியம் ஆப்பில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.நன்றி








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...