▪️2 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெற்ற திறன் பிளஸ் மதிப்பெண் விவரங்களை EMIS-யில் பதிவு செய்யும் வசதி enable செய்யப்பட்டுள்ளது.
▪️மதிப்பெண் விவரங்களை 24-10-26 முதல் 06-11-26 வரை பதிவு செய்யலாம்.
▪️பதிவு செய்யும் முன் மாணவர்களை tag செய்ய வேண்டும்.
▪️திறன் பிளஸ் list-யில் உள்ள மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண் விவரங்களை EMIS-யில் பதிவு செய்ய வேண்டும்.
திறன் Plus மதிப்பெண் பதிய வழிகாட்டி
1️⃣ EMIS Login
2️⃣ Thiran Option
3️⃣ Tagging
4️⃣ Updated-ல் வந்தவர்களுக்கு YES / வராதவர்களுக்கு NO
5️⃣ Save -> Insert Successfully
6️⃣ Exam Mark Entry-ல் மதிப்பெண் பதியலாம்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...