
உணவு இடைவேளை உட்பட பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
Teachers must not leave the school premises during school hours, including the lunch break | Order from the Chief Educational Officer
முதன்மைக் கல்வி அலுவலகம்
செங்கல்பட்டு
நாள். 22.10.2026
சுற்றறிக்கை
பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் எவரும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது (உணவு இடைவேளை உட்பட). மேலும் பள்ளி சூழலில் அசாதாரண நிகழ்வுகள் கண்டிப்பாக உயர் அலுவலருக்கு தெரிவிக்கவும் / ஆலோசனை பெறவும் வேண்டும் என அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
செங்கல்பட்டு
22.10.26
பெறுநர்
தலைமை ஆசிரியர்கள் / தாளாளர்கள் /நிர்வாகி
அரசு/அரசு உதவிப்பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...