முன்பணம் பெற தளர்வு
அரசு ஊழியர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணம் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
இதுவரை நடைமுறையில் இருந்த 6 ஆண்டுகள் பணிக்காலத் தகுதியைத் தமிழ்நாடு அரசு தளர்த்தியுள்ளது; தகுதிகாண் பருவத்தை (Probation Period) நிறைவுசெய்த அரசு ஊழியர்களும் கணினி மற்றும் வாகன முன்பணம் பெற விண்ணப்பிக்கலாம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...