பள்ளிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வகையில், 'கடுமையான தவறு செய்யும் மாணவர்களை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்புமாறு' மாவட்ட போலீஸ் நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Pre Quarterly Model Questions
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- Study Materials Download
- Quarterly Exam Questions & Answer Keys
விரைவில் அனைவர் கையிலும் புவிதகவல் அமைப்பு 'சாப்ட்வேர்': கருத்தரங்கில் தகவல்
'விரைவில் அனைவரிடமும் புவிதகவல் அமைப்பு 'சாப்ட்வேர்' பயன்பாட்டில் இருக்கும்,' என காந்திகிராம பல்கலையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக பணியிடத்தில் 12 ஆண்டுகள் தவிக்கும் கம்ப்யூட்டர் பணியாளர்கள்
பேரூராட்சி கம்ப்யூட்டர் பணியாளர்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக பணியிடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆசிரியை தாக்கப்பட்ட சம்பவம்: பள்ளியில் இருந்து மாணவன் அதிரடி நீக்கம்
மதுரவாயல்
மார்க்கெட் அருகில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவ,
மாணவிகள் படிக்கின்றனர். கடந்த 1ம் தேதி 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ்
பாடத்தை லட்சுமி (38) என்ற ஆசிரியை நடத்தி கொண்டிருந்தார்.மாணவர்கள்,
கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து அறையை விட்டு வெளியே செல்லும்போது, ராஜா
(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவன், மெயின் சுவிட்சை ஆப்
செய்துவிட்டான்.
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவோ, மகேஸ்வரா!
திருப்புவனம் அருகே
அரசுப் பள்ளியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவான
வழக்கில்,' மனுதாரரான தலைமை ஆசிரியர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு தனக்கு
கீழ் பணிபுரியும் ஆசிரியர் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த விசாரணைக்கும் தடை
கோருவது துரதிஷ்டவசமானது. எப்.ஐ.ஆரை ரத்து செய்ய முடியாது,' என மதுரை
ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலை தேர்வு
உலகளாவிய சர்வேயில் சிறந்த 100 இடங்களுக்குள் 11 இந்திய பல்கலைக்கழகங்கள்
இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 17 நாடுகளில் எடுக்கப்பட்ட பிரிக்ஸ் அன்ட் எமர்ஜிங் எகனாமிக்ஸ்
ரேங்கிங்ஸ் 2015 சர்வேயின் படி, முதல் 100 சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின்
தரவரிசையில், இந்தியாவின் 11 கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு கிடையாது
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை
ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் 3-வது மொழியாக பயிற்றுவிக்கப்படும்
என்றும், ஆனால் இந்த கல்வியாண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு நடத்தப்பட
மாட்டாது என்றும் மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
வந்துவிட்டது சட்டம்: டாக்டர்கள் இனி மருந்துச்சீட்டில் கிறுக்க முடியாது
மருத்துவர்கள் மருந்துச்சீட்டில் மருந்துகளின் பொதுப் பெயரை தெளிவாக பெரிய
எழுத்தில் எழுதும் வகையில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில்
மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா
தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் மருந்துச் சீட்டில் எழுதும் மருந்துகளின்
பெயர்கள் ஒன்றுமே புரியாத வகையில் உள்ளது.
Centum Special Question Paper | 12th Computer Science
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Computer Science Question Paper | Mr. G. Kongarayan (Tamil Medium) - Click Here
01.01.2015 Panel Preparation Instruction
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி - 01.01.2015ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த முதுகலை பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குனர் (மேல்நிலைக் கல்வி) / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பட்டியல் தயார் சார்பான விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
CRC-யில் கலந்து கொள்ளும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை
குறுவளமைய (CRC) அளவில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுக்க இருதினங்களில் ஆணை; TESTF பொதுச்செயலாளர் திரு.ரெங்கராஜன் தகவல்
885 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் 885
ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்க கோரி
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு
வருடமும் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மூப்பு
அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்தாண்டும்
அதற்கு முந்தைய ஆண்டு பயிற்றுநர்களில் பாதியளவு மாற்றம் செய்யவில்லை.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் திடீர் ஆய்வு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றிய தொடக்க
கல்வி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் கல்வி
மாவட்டத்தில் 300 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இவற்றில் போதிய மாணவர்கள் உள்ளனரா தேவையான ஆசிரியர் பணியிடங்கள் உள்ளனவா
அல்லது கூடுதலான ஆசிரியர்களை நியமித்துள்ளார்களா என ஆய்வு செய்யும் பணி
நேற்று துவங்கியது.
12th Latest Commerce Study Material
12th Commerce Study Material
- Commerce Slow Learners Lyrics 1 | G.BASKER - Click Here
- Commerce Slow Leraners Lyrics 2 | G.BASKER - Click Here
- Commerce Audio Songs 1 | G.BASKER - Click Here
- Commerce Audio Songs 2 | G.BASKER - Click Here
அகஇ - 06.12.2014 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் எவ்வித மாற்றமில்லை; பயிற்சி வழக்கம் போல் நடைபெறும்
அனைவருக்கும் கல்வி
இயக்கம் சார்பில் 06.12.2014 அன்று "குழந்தைகளின் அடைவு குறித்த
கலந்துரையாடல்" என்ற தலைப்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவள மைய
பயிற்சி நடைபெறவுள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான முறையில் அலுவலக நடவடிக்கைகள் அமைய தொடக்கக்கல்வித்துறை உத்திரவு
அனைத்து அலுவல்களுக்கும் மாதிரி படிவங்கள்
மற்றும் அலுவலக குறிப்புறைகள் வழங்கி கடைபிடிக்க உத்திரவு
தொடக்கக்கல்வித்துறையில் உள்ள லட்சக்கணக்காண ஆசிரியர்கள்
துவங்கியாச்சு? : 2016ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு வகுப்புகள் : பிளஸ் 1, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கதறல்
தனியார் மெட்ரிக்
பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த
கல்வியாண்டில் நடைபெறஉள்ள பொதுத்தேர்வுக்கு, இந்த மாதம் முதலே, பிளஸ் 2
மற்றும் 10ம் வகுப்பு பாடங்கள் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான
புத்தகங்களை தேடி மாணவர்களின் பெற்றோர் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.






