Quarterly Exam Questions Answers
- 12th Quarterly Questions & Answers 2026
- 11th Quarterly Questions & Answers 2026
- 10th Quarterly Questions & Answers 2026
- 9th Quarterly Questions & Answers 2026
- 8th Quarterly Questions & Answers 2026
- 7th Quarterly Questions & Answers 2026
- 6th Quarterly Questions & Answers 2026
- Pre Quarterly Model Questions
- Quarterly Exam Syllabus
- Quarterly Exam Time Table
- Study Materials Download
- Quarterly Exam Questions & Answer Keys
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்
பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக நியமிக்க உத்தரவு. அரசு பள்ளிகளில் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக தலைமை ஆசிரியர்கள் நியமிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டிச.,21-ம் தேதி இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு.
சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் டிச.21-ம் தேதி தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது. காரைக்குடியில், சிக்ரியால் அமைக்கப்பட்டுள்ள 11 இடங்களில் தேர்வு நடக்கிறது. இதில் ஆறாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
அரையாண்டு தேர்வில் தேராத மாணவர்களுக்கு உடனடி தேர்வு; சி.இ.ஓ.,தகவல்
""10ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு நடத்தப்பட உள்ளது,''என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
CRC:தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு வருகைச்சான்று
அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களுக்கு ஈடுசெய்யும் விடுப்புகளாக சிறப்பு தற்செயல் விடுப்பு அளிப்பது போலவே
ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'
ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்
முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
சிவில் சர்வீஸ்தேர்வு: வயது வரம்பு குறைக்கப்படாதுசிவில் சர்வீஸ்தேர்வு: வயது வரம்பு குறைக்கப்படாது
'சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை குறைப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
TNPSC:சுகாதார அலுவலர் பதவிக்கான அறிவிக்கை : டிஎன்பிஎஸ்சி வெளியீடு
சுகாதார அலுவலர் (Health Officer) பதவிக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
TNTET வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு
மதுரை ராமர் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் வேண்டுகோளை ஏற்று டிச-22 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு ! வழக்கு எண் ;33399/13 முடிவு மிக மிக விரைவில்
நாம் விரும்பியது போல் 9300 + 4200 என நிர்ணயம் செய்து வ ரைவில் ( மிக மிக குறுகிய காலத்தில் ) அரசு ஆணை வெளியிட நிதித்துறை தீவிரம்
Centum Special Question Paper | 10th Maths
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
10th English Study Material
10th English Study Material
- English Unit Test 4 Model Question | Mr. S. Gopinath, Salem - Click Here
12th Commerce Study Material
12th Commerce Study Material
- Commerce | Lesson 1 - 4 Marks | G. Baskar - Tamil Medium
- Commerce | Lesson 1 - 8 Marks | G. Baskar - Tamil Medium
- Commerce | Lesson 2 | G. Baskar - Tamil Medium
புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமனம்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி காவல்துறையில் 100 புதிய பெண் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக புதன்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் சிந்தனை திறனை வளர்க்க வழிகள்
கம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ
கேமும் குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல
வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது.
இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி
எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை
வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.






