Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கூடாது: ஜி.கே. வாசன்

          தகுதித் தேர்வு மூலம் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முறையைக் கைவிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.

பிளஸ் 2 தமிழ் விடைத்தாள்இன்று 'கலக்கி கட்டும்' பணி!

           பிளஸ் 2 தேர்வெழுதியுள்ள, மாணவர்களின் தமிழ் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை, 'கலக்கிக் கட்டும்' பணிகள் மிகுந்த பாதுகாப்புடன், இன்று துவங்குகின்றன. இப்பணிகள் முழுவதும், சி.சி.,'டிவி' கேமராக்கள் மூலம் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தமிழ் 2ம் தாளில் ஸ்ரீரங்கம் குறித்து கேள்வி: காதுகேளாதோருக்கு சிறப்பு வினா

          பிளஸ் 2 தேர்வு தமிழ் இரண்டாம் தாளில், ஸ்ரீரங்கம் குறித்து ஒரு மதிப்பெண்ணில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. காது கேளாத மாணவர்களுக்கு மட்டும், ஒரு கேள்வி தனியாக இடம் பெற்றிருந்தது.

வனவர் தேர்வு: 'கீ ஆன்சர்' வெளியீடு


           வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, நடந்த தேர்வுக்கு, விடைக் குறிப்பு (கீ ஆன்சர்) வெளியிடப்பட்டு உள்ளது.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் முதல்-அமைச்சர் தனி பிரிவில் JACTA மனு

           சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா)JACTA கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மொபைல் மூலம் 90 சதவீத 'ஆன் லைன் ஆர்டர்'

         வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவதில், மொபைல்போன் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, என, மிந்த்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு நடத்துவது குறித்து கூடுதல் அறிவுரைகள்

         DGE - மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முன்னர் வழங்கப்பட்ட அறிவுரைகளுக்கான திருத்தம் மற்றும் கூடுதல் அறிவுரைகள்

மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு

     பொள்ளாச்சி அருகே, மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய விடுப்பு அளித்தனர்.

தேர்வு அறையில் காலணிக்கு தடை: நீலகிரிக்கு விலக்கு; வால்பாறையில் அவதி

          பொதுத் தேர்வு அறையில், காலணி அணிந்து செல்ல விதிக்கப்பட்ட தடையில் இருந்து, நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதற்கு, பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மின் கட்டண கூடுதல் வைப்பு கணக்கிடும் முறை

            மின் கட்டண கூடுதல் வைப்புத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது; மின் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என ஆறு மாதங்கள் செலுத்திய மின் கட்டணத்தை 12 ஆல் வகுத்து அதில் வரும் தொகையை மூன்றால் பெருக்க வேண்டும். 
 

தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை

       தமிழக அமைச்சரவை கூட்டம் 8-ந்தேதி (நாளை) கூடுகிறது. அந்தக்கூட்டத்தில் பட்ஜெட் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

அரூரில் மார்ச் 10-இல் உள்ளூர் விடுமுறை

       தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களில் வருகிற 10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்: வாசன் அறிக்கை

              த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழக அரசு மற்றும் அரசு சார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 வருடமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

TNPSC DEPARTMENT EXAM DECEMBER 2014-DEPUTY INSPECTORS TEST RESULT PUBLISHED

அரசு துறை தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

TNPSC DEPARTMENT EXAM DECEMBER 2014-DEPUTY INSPECTORS TEST RESULT PUBLISHED

             கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணிaயாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

தேர்வுத் தாளை மாற்றி முறைகேடு: அண்ணாமலை பல்கலை.யில் 4 ஊழியர்கள் இடைநீக்கம்!

       சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் மூலமாக நடைபெற்ற தேர்வில் தேர்வுத் தாளை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்ட 4 ஊழியர்களை பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று பணியிடை நீக்கம் செய்துள்ளது.
 

கல்லூரிக்கு அட்மிஷன் போடவேண்டாமா?

          அடுத்தது என்ன படிக்க வேண்டும் என்று நிறைய மாணவ மாணவிகள் முன்கூட்டியே முடிவெடுத்து விடுவதால் நினைத்தது நடக்க வேண்டும் என்றால் முக்கிய தேர்வுகளில் நூற்றுக்கு நூறு எடுப்பது தான் இன்றைய போட்டி சூழலில் அவசியமாகிறது.

குழந்தை நலன் மற்றும் கல்வித் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் நிதி குறைப்பு.

                                            
           வரும், 2015 - 16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், ’கிரை’ எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

திருமணத்துக்குப் பின் இனிஷியலை மாற்ற விரும்பாத 40% இளம்பெண்கள்.

              இந்தியாவில் உள்ள இளம் பெண்களில் 40 சதவீதம் பேர் திருமணத்துக்குப் பிறகு கணவரது பெயரை தங்களது  இனிஷியலாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று ஒரு கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. 

அதிரடி மாற்றங்களுடன் பிளஸ் 2 தேர்வு துவக்கம்

              தமிழக அரசுத் தேர்வுத் துறையின் அதிரடி மாற்றங்களுடன், பிளஸ் 2 தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது. 
 

படிக்காதோரும் பதிவு செய்யலாம்! வேலை கிடைக்குமா; அதிகாரிகள் சொல்வது என்ன?

           'எந்த கல்வித்தகுதியும் இல்லாதோர், பிறப்புச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியும்; ஆனால், வேலை கிடைக்கும் என, கூற முடியாது' என்கின்றனர் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள்.

அரசு துறை தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி., வெளியீடு

          கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

கணித மாதிரி வடிவமைத்தல் போட்டி

           திருச்சி அண்ணா கோளரங்கத்தில் தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு கணித மாதிரி வடிவமைத்தல் போட்டிகள் நடந்தது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி மாணவிகள்  போட்டிகளில்  பங்கேற்றனர்.

மேடையாகும் வகுப்பறை; ஆசிரியராக மாணவர்கள் - கற்பித்தலில் புதுமையை புகுத்தும் அரசுப் பள்ளி

       வகுப்பறையை மாணவர்கள் நேசிக்கும் இடமாக மாற்றினால், கல்வியில் அவர்கள் கரைந்து விடுவார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலையுடன் கல்வியை மாணவர்கள் மூலம் போதித்து அசத்தி வருகின்றனர்.

மார்ச் 11ம் தேதி முதல் பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

           பிளஸ் 2 தேர்வு இல்லாத நாட்களில், மார்ச் 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை

            ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சவுதாலா, மகன் அஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா முதல்வராக இருந்தபோது ஆசிரியர் பணிநியமனத்தில் சவுதாலா ஊழல் புரிந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
 

பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட்டேட்டா கட்டணத்தை பாதியாககுறைக்கமுடிவு செய்துள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

          மொபைல் இண்டர்நெட்  டேட்டா கட்டணங்கள் தொடர்ச்சியாக உயர்ந்து  வரும் நிலையில், அரசு நிறுவனமான  பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க முடிவு மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள்  தொடர்ச்சியாக உயர்ந்து வரும்  நிலையில், அரசு      நிறுவனமான பி.எஸ்.என்.எல் 3G இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை பாதியாக குறைக்க  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பிளஸ் 2'பொதுத்தேர்வு துவக்கம்:போக்குவரத்து கழகத்திற்குஉத்தரவ

         'பிளஸ் 2' பொதுத்தேர்வு இன்று (மார்ச் 5)  துவங்குகிறது. இலவச பஸ் பாஸ் பயன்படுத்தும் மாணவர்களை புறக்கணிக்கக்கூடாது என பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

Safety measures in exam centers

பத்திரிக்கைச் செய்தி  

         தருமபுரி மாவட்ட தேர்வு மையங்களில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்  தருமபுரி மாவட்டத்தில்  நடைபெற உள்ள மார்ச்/ஏப்ரல்  2015 பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு  மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.  

பிளஸ்–2 தேர்வு இன்று தொடக்கம்: மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பள்ளிகளில் சுவரொட்டி

               
         பிளஸ்–2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குவதையொட்டி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் காப்பி அடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பெரிய அளவில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 80 ஆயிரம் பேர் ஈடுபடுகிறார்கள்.

குரூப் 2 தேர்வு மூலம் தேர்வான நேரடி நியமன உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு புதிய நடைமுறை

         குரூப் 2 தேர்வு மூலம் நேரடி நியமன உதவியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிவோருக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க புதிய நடைமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 

12–ம் பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதா? மராட்டிய கல்வி வாரியம் மறுப்பு

      12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியானதாக வந்த தகவலை மராட்டிய மாநில கல்வி வாரியம் மறுத்துள்ளது.

மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ராமநாதபுரம் மாவட்டஆட்சியர்

      ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாகவுள்ள மீன்வள மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் க. நந்தகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பன்றி காய்ச்சல் பாதிப்பா: 'டாமி புளூ' போட்டு தேர்வு எழுதலாம்: சுகாதாரத்துறை செயலர் தகவல்

           சென்னை: ''தமிழகத்தில், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. பீதி அடையும் அளவுக்கு நிலைமை இல்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்; பாதிப்புள்ள மாணவர்கள், 'டாமி' புளூ மாத்திரை போட்டு தேர்வு எழுதலாம்; எந்த சிக்கலும் இல்லை,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வங்கி ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

          அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு கிளை பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive