"மாநகரத்திலிருந்து கிராமத்தை நோக்கி" - திருச்சி
மாவட்டம் , தொட்டியம் ஒன்றியம், எம்.களத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் குருமூர்த்தி,
''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என,
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அவர் நிருபர்களிடம்
கூறியதாவது:
மேஷம்
நல்லாசிரியர்
விருது பெற பரிந்துரைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆறு கட்டுப்பாட்டுகள்
விதிக்கப் பட்டுள்ளன.
எட்டாம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர்
பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுப்
பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித்
தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
''பிளஸ் 1 தேர்வில், மாணவர்கள் 'சென்டம்' வாங்க வாய்ப்பு உள்ளது,''என, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழக
அரசின் விடாப்பிடியான முயற்சியால், மருத்துவ மாணவர் சேர்க்கை யில், 'நீட்'
தேர்வில் இருந்து, இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும், விலக்கு கிடைக்கும்
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 % என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்வி அலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூல மாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.
1. How Children Learn - John Holt
2. Toto Chan - a little girl in the window
நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்ற மத்திய
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கிடையாது. ஒராண்டுக்கு மட்டும்
விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு
ஒத்துழைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழக
அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள Epayslip திட்டத்தில் SURRENDER
LEAVE SALARY வழங்கும் போது சரண்டர் ஊதியத்தில் HRA தொகை Annual income
statement ல் காட்டுவதில்லை. அதனை சேர்த்து வழங்குமாறு TN CM CELL க்கு
அனுப்பட்ட மனு விவரம்.
ஜியோவின் வருகையால் மற்ற நிறுவனங்கள் தங்களின் கட்டணங்களைக் குறைத்துள்ளதாகப் பொருளாதார சர்வே தெரிவித்துள்ளது.
ள்ளி
மாணவர்களை எட்டாம் வகுப்பு வரையில் கட்டாயத் தேர்ச்சி பெறவைக்கும் கல்வி
உரிமைச் சட்டப் பிரிவில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு
முடிவெடுத்துள்ளது.
New Special Teacher Exam Study Materials 2017
- Drawing Teacher - Special TRB Exam Study Material- 1 | Adithya Academy, Kanchipuram
கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு இன்னும் கனன்றுக்கொண்டுத்தான்
இருக்கிறது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 22ல், அடையாள வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு அறிவித்துள்ளது.
கோவை, ''நடப்புக் கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 250
புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட உள்ளன,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர,்
அன்பழகன் தெரிவித்தார்.
தமிழக புதிய பாடத் திட்டத்தில், அமெரிக்க, ஜெர்மன் தொழில்நுட்ப கல்வியை
சேர்க்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
நாமக்கல்,:ஏரியில் வீசுவதற்காக, நாமகிரிப்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள், 14
ஆயிரம் விதை பந்துகளை தயாரித்துள்ளனர்.
மேஷம்
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது- தகுதியானவர்களை 20.08.2017 க்குள் தேர்வு செய்து அனுப்ப இயக்குனர் உத்திரவு!
உங்களுக்கு வயது அதிகரிக்கும்போது, ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கும் செயல்பாடுகளை சரும பராமரிப்பு என்பதாகும்.
சிபிசிஎல் என அழைக்கப்படும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய புலனாய்வுத்துறையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான 1430 உதவி புலனாய்வு அதிகாரி, கிரேடு-II காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த தண் தணா தண் சலுகைக்கு போட்டியாக ஆர்காம் நிறுவனம் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
வரும் 22 ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐஐடி என அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சென்னையில் நிரப்பப்பட
உள்ள இளநிலை உதவியாளர், இளநிலை டெக்னீசியன், இளநிலை பொறியாளர்,
சிஸ்டம் பொறியாளர், செவிலியர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரையில் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார்.