தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன
ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்
ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை
நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப
கழகம் மற்றும் அரசு ரப்பர்
கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம்
அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
TET Study Materials
Home »
» தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...