Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம் - 2015க்குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

           2015 க்குள் டெட் கிளியர் செய்தவர்களே தனியார் பள்ளியில் பணிபுரிய வேண்டும் என்ற மெட்ரிக் கல்வித்துறை உத்தரவை பற்றி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார் கூறியதாவது:-

             சட்டப்படி அடுத்த ஆண்டில் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இப்போது தேர்வுகள் 3 மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது அடுத்த. ஆண்டுக்குள் 5 தேர்வை வாரியம் நடத்தி இருக்க வேண்டும். அடுத்த தேர்வு எப்போது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு கால கெடுவை நீட்டிக்க வேண்டும்.
         மேலும், தேர்வில் தேர்ச்சி பெறுபவர் அரசு பள்ளிக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இப்போது தகுதித் தேர்வு கெடுவால் மேலும் பலர் வேலை இழப்பர். எனவே தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மாற்று ஏற்பாட்டை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்




1 Comments:

  1. இந்த வருடம் தகுதி தேர்வு நடத்தப்பட மாட்டாது என றீ.ஆர்.பீ அறிவித்துள்ளது. தகுதித்தேர்வில் தேர்த்தி பெற்றால் தான் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலை பார்க்க முடியும் என்ற நிலையில் தகுதித்தேர்வு இந்த வருடம் கிடையாது என்ற அறிவிப்பு பெரும் வேதனையை தருகின்றது. பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் நிலைதான் என்ன? தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்Nறூர் வேலைக்கு செல்கின்றனர். தேர்ச்சி பெறாதோர் அடுத்த தகுதித் தேர்வு எப்போது என்று காத்திருக்கும் தருவாயில் மற்ற தேர்வுகளை நடத்துவதால் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக ஆசிரியர் தேவு வாரியம் நொந்து விட்டது என்றகூறுகிறார்கள். இது எந்த வகையில் நியாயம். இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் இன்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறலலை. இப்படியிருக்க இந்த வருடம் தகதித் தேர்வு நடத்தாதது குறித்து இன்னமும் ஏன் வெளியிடவில்லை. வருடத்திற்கு ஒரு முறைமுறை தகுதித் தேர்வு நடத்தப்ட வேண்டும். ஆனால் இந்த வருடம் தேர்வு இல்லை என்றால் என்ன அர்த்தம். உங்கள் பணிகளை ஒழுங்காக செய்முடியவில்லை

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive