மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி
தலைமை ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி
கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட 50 உயர்நிலை பள்ளிகளின் பெயர் பட்டியல்
வெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளில் பணி
புரியும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேர்மையான முறையில்
பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
Quarterly Exam Questions Answers
Home »
» உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் 29ல் ஆர்ப்பாட்டம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...