Home »
» ஆசிரியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு.
மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் தியோடர்ராபின்சன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லையெனில் 2015ம் ஆண்டு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். டி.இ.டி., தேர்வில் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...