Home »
» கனமழை: சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில்
பெய்து வரும் கன மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
நீர்
வடியாமல் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னையில் பள்ளிம் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து
மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விடுத்த அறிவிப்பில்,
தனியார் பள்ளிகளும் இன்று விடுமுறை விடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...