Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TATA - ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .

           TATA - ( தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ) ஊதிய வழக்கின் தீர்ப்பு படி இடைநிலை ஆசிரியரின் '' டிப்ளமோ '' கல்வி தகுதிக்கு ஏற்ப ஊதியம் 9300 + 4200 என 1.1.2006 முதல் மாற்றம் செய்யப்பட்டால் 2009 ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியருக்கு கிடைக்கும் ஊதிய நிர்ணய மாதிரி பட்டியல் .





6 Comments:

  1. அரசின் நிலை தெரிந்துகொள்வது தான் இப்ப தேவை. CALCULATION அதற்கு அப்புறம்
    M. GOPAL, TEACHER, DINDIGUL
    9486229370

    ReplyDelete
  2. நிலுவை தொகை கூட வேண்டாம் ஊதிய மாற்றம் செய்தாலே போதுமானது

    ReplyDelete
  3. ஊதிய மாற்றம் போதுமானது

    ReplyDelete
  4. மனு அனுப்ப ஏன் நீதிமன்றம் சென்றீர்கள் 8 வாரம் 09-10-204
    அன்றிலிருந்துதான் ஆரம்பம்
    வீணாக மனதை குழப்ப வேண்டாம்

    ReplyDelete
  5. Is it applicable for 1.1.98 appointed sec.grade teachers

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive