Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 104-இல் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுவதைத் தொடர்ந்து, தமிழக அரசின் 104 மருத்துவ சேவையில் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனை 104 மருத்துவ சேவையிலும் 14417 என்ற பள்ளிக்கல்வித் துறையின் தகவல் மையத்திலும் 24 மணி நேரமும் வழங்கப்படும்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: பொதுத் தேர்வுகள் தொடங்கியதில் இருந்தே மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive