Home »
» 2 வினாடியில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அறிவித்த 2 வினாடியில்
,மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்.,ஆக வந்து சேரும் என அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
மேலும் 'நீட்' தேர்வில் சி.பி.எஸ்.சி., முன்னதாகவே
அணுகாததால் குளறுபடி ஏற்பட்டதாகவும், இனி இதுபோல் நடக்காது எனவும் அவர்
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...