Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"முடி" வளர வேண்டுமா..?

சொட்டைதலையில் கூட முடி வளர வேண்டுமா..?வெங்காயத்தைஇப்படி தான் பயன்படுத்த வேண்டுமாம்...


தற்போதைய கால கட்டத்தில்முடி உதிர்தல் அதிகமாக இருக்கிறது அதற்கு பல காரணங்கள கூறினாலும்,நம்முடைய வாழ்க்கை முறை முற்றிலும் மாறி விட்டது என்றுதான் கூற வேண்டும்...

நாம் உண்ணும் உணவு, வேலை பளு, தூக்கம், தண்ணீர் என அனைத்துகாரணியையும் சொல்லலாம்
இது போன்று பலகாரணிகளால் முடி உதிர்தல் பெரும் சவாலாக இருந்தாலும்,முடியை வலுப்படுத்தவும்,நீளமாக வளரவும் சிலவழிமுறைகள் உள்ளன



அதுஎன்னவென்று பார்க்கலாமா..?

வெங்காயத்தைஉணவில் சேர்த்தாலேதனி சுவை கிடைக்கும் அல்லவா..?

காரணம்வெங்காயத்திற்கு அத்தனை சிறப்புகள் உள்ளது என்பது தான் உண்மை

வெங்காயத்தை பொறுத்தவரையில்,நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சையைஎதிர்த்து போராடும்தன்மை அதிகமாகஉள்ளது என்றேகூறலாம்.



இதனால்முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது

மேலும்முடியின் வேர்க்கால்களுக்குதேவையான் ஊட்டச்சத்தைதந்து முடி உதிர்வதில் இருந்துபாதுகாக்கிறது.

மேலும் வேங்காயத்தில்உள்ளஆண்டி ஆக்ஸிடென்ட்கள் இளநரையைவர விடாமல் தடுக்கிறது.

தொடர்ந்து வெங்காயத்தை பயன்படுத்தி வந்தால்,முடிக்கு பளபளப்புஅதிகமாக கிடைக்கும்

மேலும் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் வரும் புற்றுநோயைவராமல் தடுக்கிறது.

முடி வளர்ச்சிக்குஅதிகம்உதவும்.பொடுகு தொல்லையும்வராது.

சரி வெங்காயத்தை எப்படிஎல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்

தயாரிப்பது எப்படி ?

வெங்காயத்தை மிச்சியில் போட்டு நன்கு அரிது அதன் சாற்றை மட்டும் ஒரு துணை கொண்டு தனியாக பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்

வெங்காய சாற்றை தலையில்,நன்கு தேய்த்துதலை முழுக்கபரவவிட்டுபின்னர் ஒரு மணி நேரம் அப்படியே விடவும்..பின்னர்ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டு நன்கு தலைக்கு குளிக்கவும்



வெங்காய சாருடன் தேன்கலந்துபயன்படுத்தலாம்

இதனை ஒருஅரை மணி நேரம் அப்படியே ஆறவிட்டு பின்பு ஷாம்பூ போட்டு அலசிக் கொள்ளவும்

வெங்காய சாருடன்ஆலிவ் எண்ணெய்

நாம் எடுத்துகொள்ளும் வெங்காயசாற்றில் பாதியளவுஆலிவ் எண்ணெய்சேர்க்க வேண்டும் .

இந்த கலவையில் தலையில் நுங்குதேய்த்துஇரண்டு மணி நேரம் அப்படியே விடவும் பின்பு அலசவும் ..

இவ்வாறு செய்து வரும் போதுபொடுகு அண்டவே அண்டாது.

வலிமையான கூந்தலையும் பெற முடியும்

வெங்காய சாருடன் கறிவேப்பிலை

முடி வளர்ச்சிக்கு மிகவும் உகந்த ஒன்று என்னவென்றால்,கறிவேப்பிலையை நன்றாக அரைத்து, அத்துடன் வெங்காய சாற்றை சேர்ந்து பயன்படுத்தி வந்தால்,கூந்தல் வலுவானதாக இருக்கும்

தவிர்க்க வேண்டியவை

வெங்காய சாற்றை பயன்படுத்தும் போது மென்மையான ஷாம்புகளைபயன்படுத்த வேண்டும்.

மேலும் வெங்காய வாசனைபிடிக்ககாத்தவர்கள் அதற்கேற்றார் போல் மற்ற வாசம் கொண்ட ஷாம்பூவைபயன்படுத்திக் கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive