கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள "Aeronautics Education Society"
காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆலோசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியாடங்கள்: 09
பணி: JPRT (Telugu) - 02
பணி: PRT(Hindi) - 01
பணி: PRT - 01
பணி: TGT (Maths) - 02
பணி: TGT (Science) - 01
பணி: COUNSELOR–CUMSPECIAL EDUCATOR (PART TIME) - 01
பணி: MUSIC TEACHER - 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளநிலை பட்டத்துடன் பி.எட் முடித்து CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ''Aeronautics Education Society, Sunabeda-2" என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hal.india.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Secretary, Aeronautics Education Society, Sunabeda - 763 002, Koraput, Odisha.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://hal-india.co.in/Common/Uploads/Resumes/844_CareerPDF1_detailed%20advt%20final%20copy%202018-19_2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...