கருத்தாக்கம் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் முறையில் புதிய பாடத்திட்டத்தை அமைத்துள்ளோம் என்று
பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார். எளிமையாக
இருப்பதால் மாணவர்கள் இனி போட்டித் தேர்வை பயமின்றி எதிர்கொள்வார்கள்.
நடைமுறை வாழ்கையும், தொழில்நுட்பமும் இழையோடும் வகையில் புதிய
பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.
TET Study Materials
Home »
» கருத்தாக்கம் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் முறையில் புதிய பாடத்திட்டம்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...