புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

உடற்கல்வி, ஓவிய ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் உட்பட 577 ஆசிரியர்களும் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பள்ளிகளில் நியமிக்கப்பட உள்ளனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments